ஐஸ்வரியா அர்ஜூன்

ஐஸ்வரியா அர்ஜூன் இந்தியாவின் தமிழ் நடிகையாவார். இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளாவார். தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார்.[1]

ஐஸ்வரியா அர்ஜூன்
பிறப்புபிப்ரவரி 10
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2013–தற்போது

படப்பட்டியல் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி
2013 பட்டத்து யானை ஐஸ்வரியா தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வரியா_அர்ஜூன்&oldid=3754621" இருந்து மீள்விக்கப்பட்டது