ஐஸ்வர்யா தத்தா

இந்தியத் திரைப்பட நடிகை

ஐஸ்வர்யா தத்தா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.[1] 2018 இல் பிக் பாஸ் தமிழ் 2 என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார்.

ஐஸ்வர்யா தத்தா
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2015– தற்போது

திரைப்படங்கள் தொகு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2015 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஹரிணி தமிழ்
2015 பாயும் புலி திவ்யா தமிழ்
2015 ஆச்சாரம் நந்தினி தமிழ்
2016 ஆறாது சினம் வர்சா தமிழ்
2017 சத்ரியன் சத்ரியனின் தோழி தமிழ்
2018 மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாரதி தமிழ்

தொலைக்காட்சியில் தொகு

விஜய் தொலைக்காட்சி - 2018 - பிக் பாஸ் தமிழ் 2

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வர்யா_தத்தா&oldid=3728832" இலிருந்து மீள்விக்கப்பட்டது