அப்பி99

(ஐ-வேம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்பி99 (Happy99) அல்லது கா (Ska) அல்லது ஐ-வேம் (I-Worm) என்பது மைக்குரோசாபிட்டு விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய ஒரு கணினிப் புழு ஆகும்.[6] இது 1999 சனவரி நடுப்பகுதியில் மின்னஞ்சல் வழியாகவும் இயூசுநெற்று வழியாகவும் பரவியது.[7] இப்புழுவானது கணினியின் பயனர் அறியாமலேயே கணினிச் செயன்முறைகளின் பின்னணியில் இயங்கக்கூடியது.[8]

அப்பி99
மறுபெயர்கள்கா, ஐ-வேம்[1]
வகைகணினிப் புழு
உருவாக்கியவர்(கள்)பான்சுக்கா[2]
பயன்படுத்தப்படும் துவாரங்கள்25, 119[3][4]
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள்விண்டோசு 95,
விண்டோசு 98,
விண்டோசு என். தி.[5]
கோப்பின் அளவு10,000 எண்ணுண்மிகள்

முக்கியத்துவம் தொகு

போல் ஓலுடுபீலுட்டால் (Paul Oldfield) "மின்னஞ்சல் வழியாக விரைவாகப் பரவிய முதல் நச்சுநிரல்" என அப்பி99 குறிப்பிடப்பட்டது.[9] கொம்பியூற்றர் செக்கியூரிற்றி ஆண்டுபுக்கில் (Computer Security Handbook) "முதல் புதிய புழு" என அப்பி99 குறிப்பிடப்பட்டுள்ளது.[10] தானாகவே பரவும் இன்னொரு நச்சுநிரலான எட்சுப்புளோர்சிப்பை உருவாக்குவதற்கான ஒரு வார்ப்புருவாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[11]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Roger A. Grimes (2001). Malicious Mobile Code: Virus Protection for Windows. Sebastopol, CA: O'Reilly. pp. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56592-682-X.
  2. Bob Sullivan (1999 சனவரி 27). "Happy99.exe worm spreads on Net". ZDNet. http://news.zdnet.com/2100-9595_22-101463.html?legacy=zdnn. 
  3. Stephen Watkins & Gregg, Michael B. (2006). Hack the Stack: Using Snort and Ethereal to Master the 8 Layers of an Insecure Network. Syngress Publishing. pp. 407-408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59749-109-8.
  4. Davis, Peter (2002). Securing and controlling Cisco routers. Boca Raton: Auerbach Publications. pp. 621-622. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1290-6.
  5. George Skarbek (1999 மார்ச் 16). "Tech talk-Happy99 Virus". The Courier-Mail. 
  6. "OLEXP: Error Message: "Invalid Page Fault in Kernel32.dll" with Happy99.exe Virus". Microsoft Support. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. Charles A. Shoniregun (2006). Impacts and Risk Assessment of Technology for Internet Security: Enabled Information Small-Medium Enterprises (TEISMES). Springer Science & Business Media. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387263342.
  8. Rey Carolino (February 28, 1999). "Happy99 Worm Spreading on the Net". Philippine Headline News Online. Archived from the original on March 3, 2022. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  9. Paul Oldfield (2001). Computer viruses demystified. Aylesbury, Bucks: Sophos. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9538336-0-7.
  10. Bosworth, Seymour & Kabay, Michel E. (2002). Computer security handbook. Chichester: John Wiley & Sons. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-26975-1.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  11. Rosie Lombardi (1999 சூலை 2). "Microsoft's dominance plays a role". ITBusiness. http://www.itbusiness.ca/it/client/en/home/News.asp?id=27334. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பி99&oldid=3849585" இலிருந்து மீள்விக்கப்பட்டது