ஐ.நா. அரபு மொழி நாள்

ஐ.நா. அரபு மொழி நாள் (UN Arabic Language Day) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.[1] ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 2010 ஆம் ஆண்டில் பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் நிறுவனம் முழுவதும் அதன் ஆறு அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் இந்த நிகழ்வு தொடங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் ஐநாவின் பொதுச் சபை அரபு மொழியை அதிகாரப்பூர்வ ஐ.நா. மொழியாக அங்கீகரித்த நாள் என்பதால் டிசம்பர் 18 ஆம் தேதியை ஐ.நா. அரபு மொழி நாளாகத் தேர்ந்தெடுத்தது.[2]

ஐ.நா. அரபு மொழி நாள்
UN Arabic Language Day
اليوم العالمي للغة العربية
அரபு மொழி நாள் முழக்கம்
நாள்டிசம்பர் 18
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனபன்னாட்டுத் தாய்மொழி நாள்,
ஐ.நா. சீன மொழி நாள்
ஐ.நா. ஆங்கில மொழி நாள்,
ஐ.நா. பிரஞ்சு மொழி நாள்,
ஐ.நா. போர்த்துக்கேய மொழி நாள்,
ஐ.நா. உருசிய மொழி நாள்
ஐ.நா. எசுப்பானிய மொழி நாள் நாள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.நா._அரபு_மொழி_நாள்&oldid=3599379" இலிருந்து மீள்விக்கப்பட்டது