ஐ யம் வித்யா (நூல்)

திருநங்கைகளின் வாழ்வை பற்றிய நூல்

ஐ யம் வித்யா (I am Vidya), ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூல். இதன் ஆசிரியர் லிவிங் ஸ்மைல் வித்யா. தனது என ஏற்றுக் கொள்ள முடியாத ஆணின் உடலில் வாழ்ந்த ஒரு பெண் தனது அடையாளத்தை நோக்கி மேற்கொண்ட வாழ்க்கைப் பயணத்தின் நிகழ்வுகளையும் வலிகளையும் விவரிக்கும் தன்வரலாறு இந்நூல். ஏழு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [3]

ஐ யம் வித்யா
I am Vidya
நூலாசிரியர்வாழும் புன்னகை வித்யா
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைதன்வரலாறு
வெளியீட்டாளர்ஆக்சிஜன் புக்ஸ்[1], ரூபா பதிப்பகத்தார்[2]
பக்கங்கள்144
ISBN8183686435 (ISBN-10)
9788129123985 (ISBN-13)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_யம்_வித்யா_(நூல்)&oldid=1780272" இலிருந்து மீள்விக்கப்பட்டது