ஐ வெய்வே
ஐ வெய்வே (Ai Weiwei, பிறப்பு ஆகத்து 1957) ஒரு சீன கலைஞர், கட்டிடவியலாளர், செயற்பாட்டாளர், மெய்யியலாளர். இவர் சீனாவில் ஊழலுக்கு எதிராகவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு ஆதவாகவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். இவரை சீன அரசு மார்ச் 2011 கைது செய்தது.[1][2][3]
ஐ வெய்வே 艾未未 | |
---|---|
ஐ வெய்வே | |
தேசியம் | சீன நாட்டவர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Sunflower Seeds |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ai Weiwei : spatial matters : art architecture and activism. Ai, Weiwei; Pins, Anthony. Cambridge, Massachusetts. 4 April 2014. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-52574-9. இணையக் கணினி நூலக மைய எண் 861670976.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link) - ↑ "Ai Weiwei". Current Biography Yearbook 2011. Ipswich, MA: H.W. Wilson. 2011. pp. 12–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824211219.
- ↑ Merewether, Charles, Ruins in Reverse, in Ai Weiwei: Under Construction, University of New South Wales press, Sydney, 2008, pp.29.