ஒக்கூர்

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்ட ஊர்

பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் எனும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). ஒக்கூர் மாசாத்தியார், ஒக்கூர் மாசாத்தனார் ஆகியோர் இவ்வூரில் வாழ்ந்த சங்க காலப் புலவர்கள் ஆவர்.

வரலாறு தொகு

இது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன், புறநானுற்றுப் பாடல் (எண்: 279) எழுதிய ஒக்கூர் மாசாத்தியார் வாழ்ந்த ஊர்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒக்கூர்&oldid=3053084" இலிருந்து மீள்விக்கப்பட்டது