ஒசநே+03:30

ஈரானிய சீர்நேரம்

ஒசநே+03:30 (UTC+03:30) என்பது +03:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2021-11-16T05:38:03+03:30 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஒசநே+03:30
Timezones2008G UTC+330.png
உலக வரைபடத்தில் நேரவலயங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
ஒசநே ஈடு
UTC+03:30ஒசநே+03:30
தற்போதைய நேரம்
05:38, 16 நவம்பர் 2021 UTC+03:30 [refresh]
நடு நெடுவரை
52.5 பாகை கிழக்கு
நாள்-நேரம் குழுமம்
UTC + 03: 30: நீலம் (திசம்பர்), ஆரஞ்சு (சூன்), மஞ்சள் (ஆண்டு முழுவதும்), வெளிர் நீலம் (கடல் பகுதிகள்)

வடக்கு அரைக்கோள குளிர்காலச் சீர்நேரம்தொகு

முதன்மை நகரங்கள்: தெகுரான்

மத்திய கிழக்குதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசநே%2B03:30&oldid=2885728" இருந்து மீள்விக்கப்பட்டது