ஒசாரிசாவெயிட்டு

ஒசாரிசாவெயிட்டு (Osarizawaite) என்பது PbCuAl2(SO4)2(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சல்பேட்டுக் கனிமமான இது பசுமஞ்சள் நிறத்தில் சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது[4].

ஒசாரிசாவெயிட்டு
Osarizawaite
அரிசோனாவிலிருந்து ஒசாரிசாவெயிட்டு
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிம்ம், அலுனைட்டு குழு
வேதி வாய்பாடுPbCuAl2(SO4)2(OH)6
இனங்காணல்
நிறம்பசுமஞ்சள்
படிக அமைப்புமுக்கோணம்
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை3 - 4
ஒப்படர்த்தி3.89 - 4.037
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 1.712() nε = 1.732(2)
இரட்டை ஒளிவிலகல்δ = 0.020
பலதிசை வண்ணப்படிகமைகாணலாம்
மேற்கோள்கள்[1][2][3]

சப்பானின் ஒன்சூ தீவிலுள்ள அகிட்டா மாவட்டத்தில் ஒசாரிசாவா சுரங்கத்தின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் 1961 ஆம் ஆண்டு முதன் முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Mindat.org
  2. Webmineral.com
  3. Handbook of Mineralogy
  4. Fleischer, Michael & Mandarino, Joseph, "Glossary of Mineral Species", The Mineralogical Record, 1991
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசாரிசாவெயிட்டு&oldid=2632778" இலிருந்து மீள்விக்கப்பட்டது