ஒடந்தபுரி
ஒடந்தபுரி மகாவிகாரை (Odantapuri), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தின் தலைமையிடமான பிகார் செரீப் நகரத்தில் இருந்த பெரிய பௌத்த விகாரை மற்றும் கல்வி நிலையம் ஆகும். இந்த விகாரையை பாலப் பேரரசர் முதலாம் கோபாலன் பொ.ஊ. 8 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவினார்.[1] [2]
ஒடந்தபுரி | |
---|---|
இருப்பிடம் | பிகார் செரீப், நாலந்தா மாவட்டம், பிகார், இந்தியா |
ஆயத்தொலைகள் | 25°11′49″N 85°31′05″E / 25.197°N 85.518°E |
வகை | பௌத்தக் கல்வி மையம் |
வரலாறு | |
கட்டப்பட்டது | பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு |
நிகழ்வுகள் | தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியால் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இடிக்கப்பட்டது. |
பொ.ஊ. 1100களின் இறுதியில் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜி பிகார் படையெடுத்த போது, ஒடந்தபுரி கோட்டை, மகாவிகாரை மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கினார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Anupam, Hitendra (2001). "Significance of Tibetan Sources in the Study of Odantapuri and Vikaramsila Mahavihars". Proceedings of the Indian History Congress 61: 424–428. https://www.jstor.org/stable/44148119.
- ↑ Balogh, Daniel (2021). Pithipati Puzzles: Custodians of the Diamond Throne. British Museum Research Publications. pp. 40–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780861592289.
- ↑ Singh, Anand (2013). "'Destruction' and 'Decline' of Nālandā Mahāvihāra: Prejudices and Praxis". Journal of the Royal Asiatic Society of Sri Lanka 58 (1): 23–49. பன்னாட்டுத் தர தொடர் எண்:1391-720X. https://www.jstor.org/stable/43854933.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Chandra, Satish (2004). Volume 1 of Medieval India: From Sultanat to the Mughals. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8124110645.
- Ghosh, Amalananda (1965). A Guide to Nalanda (5 ed.). New Delhi: The Archaeological Survey of India.