ஒட்டறுத்தகுளம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

ஒட்டறுத்தகுளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஒட்டறுத்தகுளம்
Oddaruthathakulam
கிராமம்
ஒட்டறுத்தகுளம் is located in இலங்கை
ஒட்டறுத்தகுளம்
ஒட்டறுத்தகுளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′N 80°22′E / 9.167°N 80.367°E / 9.167; 80.367
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டறுத்தகுளம்&oldid=3869281" இலிருந்து மீள்விக்கப்பட்டது