ஒட்டுநிலை (மொழியியல்)

இலக்கண நூலார் பகுதி என்று கூறுவதை மொழி நூலார் அடிச்சொல் என்பர். இத்தகைய அடிச்சொற்கள் இரண்டு இணையும் போது அவற்றுள் ஒன்று சிதையாமல் இருக்க மற்றொன்று சிதைந்து விடும். இவ்வாறு அடிச்சொற்கள் இணைந்த நிலையை ஒட்டுநிலை (Agglutination) என்பர்.

எடுத்துக்காட்டு: அறி+த்(ந்)+த்+ஆன்=அறிந்தான்.[1][2][note 1]

உலகில் பெரும்பான்மையான மொழிகள் ஒட்டுநிலையைச் சார்ந்தே வருவன. சித்திய மொழி, திராவிட மொழிகள், சப்பானிய, கொரிய, பினிஷிய, பாஸ்க் மொழிகளும் தென் ஆப்பிரிக்கா ,ஆஸ்திரேலிய பழங்குடியினரின் மொழிகளும் இவ்வகை மொழிகளேயாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Lehečková (1983), p. 17:

    Flexivní typ je nejvýrazněji zastoupen v estonštině. Projevuje se kongruencí, nedostatkem posesivních sufixů, větší homonymií a synonymií a tolika alternacemi, že se dá mluvit o různých deklinacích. Koncovky jsou většinou fonologicky redukovány, takže ztrácejí slabičnou samostatnost.

  2. Mouche, Ryan; Renfro, Ashley; Lance, Marshall (May 15, 2019). "Persian Syntax". Western Washington University.

குறிப்புகள் தொகு

  1. There may exist exceptions in a language requiring some affixes go in an unexpected slot.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுநிலை_(மொழியியல்)&oldid=3917659" இலிருந்து மீள்விக்கப்பட்டது