ஒட்டுமின்னி

ஒளியணுக்களின் பரிமாற்றத்தால் ஏற்படும் மின்காந்தவிசைகளைப் போல குவார்க்குகளுக்கிடையே ஒருவகையான துகள்களால் ஏற்படும் பரிமாற்றத்தால் வலிமையான விசைகள் உருவாகின்றன. இந்த அடிப்படைத் துகள்கள் ஒட்டுமின்னிகள் (Gluons, /ˈɡlɒnz/, குளூவான்கள்) என அழைக்கப்படுகின்றன.[6] குறிப்பாக, இந்த துகள்கள் குவார்க்குகளை ஒன்றாக "ஒட்டி" நேர்மின்னிகளையும், நொதுமிகளையும் உருவாக்குகின்றன.

ஒட்டுமின்னி
Gluon
படம் 1: பெயின்மான் வரைபடங்களில், உமிழப்படும் ஒட்டுமின்னிகள் சுருளிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வரைபடம் இலத்திரன், பொசித்திரன் ஆகியவற்றின் அழிவைக் காட்டுகிறது.
பொதிவுஅடிப்படைத் துகள்
புள்ளியியல்போசான்
இடைவினைகள்வலிய இடைவினை
குறியீடுg
Theorizedமறி கெல்-மான் (1962)[1]
கண்டுபிடிப்புe+e → Υ(9.46) → 3g: 1978[2])

and

e+e → qqg: 1979[3]
வகைகள்8
திணிவு0 (கருத்தியல் மதிப்பு)[4]
< 0.0002 eV/c2 (பரிசோதனை மதிப்பு)[5]
மின்னூட்டம்e[4]
Color chargeஎண்மம் (8 நேரியல் சார்பின்மை வகைகள்)
சுழற்சி1

ஒளியணுக்களுக்கு மின்னூட்டம் இருப்பதில்லை. ஆனால் ஒட்டுமின்னி மின்னூட்டம் உடையது. ஒளியணுக்களால் உருவாகும் மின்காந்த விசைகளை விட ஒட்டு மின்னியினால் உருவாகும் விசைகள் வலிமை உடையதாக இருக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. M. Gell-Mann (1962). "Symmetries of Baryons and Mesons". Physical Review 125 (3): 1067–1084. doi:10.1103/PhysRev.125.1067. Bibcode: 1962PhRv..125.1067G. 
  2. B.R. Stella and H.-J. Meyer (2011). "Υ(9.46 GeV) and the gluon discovery (a critical recollection of PLUTO results)". European Physical Journal H 36 (2): 203–243. doi:10.1140/epjh/e2011-10029-3. Bibcode: 2011EPJH...36..203S. 
  3. P. Söding (2010). "On the discovery of the gluon". European Physical Journal H 35 (1): 3–28. doi:10.1140/epjh/e2010-00002-5. Bibcode: 2010EPJH...35....3S. 
  4. 4.0 4.1 W.-M. Yao (2006). "Review of Particle Physics". Journal of Physics G 33: 1. doi:10.1088/0954-3899/33/1/001. Bibcode: 2006JPhG...33....1Y. http://pdg.lbl.gov/2007/tables/gxxx.pdf. 
  5. F. Yndurain (1995). "Limits on the mass of the gluon". Physics Letters B 345 (4): 524. doi:10.1016/0370-2693(94)01677-5. Bibcode: 1995PhLB..345..524Y. 
  6. C.R. Nave. "The Color Force". HyperPhysics. Georgia State University, Department of Physics. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.

மேலதிக வாசிப்பிற்கு

தொகு
  • A. Ali and G. Kramer (2011). "JETS and QCD: A historical review of the discovery of the quark and gluon jets and its impact on QCD". European Physical Journal H 36 (2): 245–326. doi:10.1140/epjh/e2011-10047-1. Bibcode: 2011EPJH...36..245A. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுமின்னி&oldid=2071446" இலிருந்து மீள்விக்கப்பட்டது