ஒண்டிக்கருப்பு
ஒண்டிக்கருப்பு என்ற சிறு தெய்வத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி அருகில் பிராட்டியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி நகரத்தைச் சுற்றியுள்ள மக்கள் வழிபடும் தெய்வமாக இருக்கிறது. இந்தக் கோவிலில் மாசி பெரியண்ணன், மலைகாளியம்மன் தெய்வங்கள் உள்ளன.