பிராட்டியூர்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் உள்ள பிராட்டியூர் பகுதி 40-ஆவது வார்டில் உள்ளது. திருச்சி மேற்கு வட்டத்தில் உள்ள பிராட்டியூர் கிழக்கு மற்றும் பிராட்டியூர் மேற்கு என இரண்டு வருவாய் கிராமங்களாக உள்ளது.[1]  பிராட்டியூர் வார்டில் பிராட்டியூர் கிழக்கு, பிராட்டியூர் மேற்கு மற்றும் இராம்ஜி நகர்[2][3] பகுதிகள் உள்ளடக்கியது. இங்கு இரட்டைமலை ஒண்டிகருப்பு கோவில்[4] மற்றும் ஆலங்குளம் முத்துமாரி அம்மன் கோயில் உள்ளது. பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இதன் பதிவு எண் TN-45.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராட்டியூர்&oldid=4041864" இலிருந்து மீள்விக்கப்பட்டது