ஒதியமலை
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
ஒதியமலை[1][2][3] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[4]. இது ஒட்டுசுட்டானுக்குக் கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஒதியமலை
Othiyamalai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°3′N 80°42′E / 9.050°N 80.700°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aṭampaṉ, Aṭampaṉ-kuḷam, Cāḷampaṉ, Cāḷampaik-kuḷam, Muruṅkaṉ, Muruṅkaṉ-kuḷam, Intaṉ, Otiyaṉ-kāṭu-āṛu, Kuruntaṉ-kāṭu, Kovvaṅ-kuḷam/ Kovvaṉ-kuḷam". TamilNet. September 7, 2007. https://tamilnet.com/art.html?catid=98&artid=23204.
- ↑ "Taṭṭaiya-malai, Oṭṭara-kuḷam, Pālāvōṭai, Āṇṭiyā-puḷiyaṅkuḷam, Koṇṭalup-pilavu, Marutām-pulam". TamilNet. March 29, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25131.
- ↑ "Tirukōṇa-malai (Trincomalee), Kīri-malai, Kutirai-malai". TamilNet. July 1, 2007. https://www.tamilnet.com/art.html?artid=22619&catid=98.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2024.