ஒட்டுசுட்டான்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான்[1][2] என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது.
ஒட்டுசுட்டான் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
அமைவிடம் | 9°09′14″N 80°38′48″E / 9.153781°N 80.646619°E |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- இளைய அப்துல்லாஹ், எழுத்தாளர்
- சின்னப்பா நாகேந்திரராசா, பேச்சாளர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Odduchuddaan". TamilNet. August 5, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32351.
- ↑ "Oṭṭaṉ-kuḷam, Oṭṭaṉ-kaṭṭuk-kuḷam, Oṭṭuk-kuḷam, Oṭṭaṟutta-kuḷam, Oṭṭu-kulama". TamilNet. March 6, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24877.