ஒத்துழைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒத்துழைப்பு என்பது ஒரு செயற்பாட்டில் ஒன்றாக இயைந்து ஈடுபடுவதைக் குறிக்கும். குடும்பத்தில், வேலையில், நாட்டில், இயற்கையில் என பல சூழல்களில் ஒத்துழைப்பு ஒரு கூறாக உள்ளது. ஒத்துழைப்பு ஒரு மாற்று போட்டி ஆகும்.