ஒன்சென்
ஒன்சென் (温泉) யப்பானின் இயற்கை வெந்நீர் கொண்ட பொதுக் குளியல் அறைகளாகும். ஓன்சென் யப்பானிய கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. ஒரு நாளைக்க்கு 12 மணித்தியாளங்கள் வேலைச் செய்வதை நோக்காகக் கொண்ட யப்பானியர்களுக்கு ஓய்வைக் கொடுக்கும் முக்கிய இடமாகும். மேலும் இங்கு ஆடையின்றியே குளியல் மேற்கொள்ளபட வேண்டும் என்பது ஒரு கட்டாய விதியாகும். ஆண் பெண்களுக்கு தனியான பிரிவுகள் காணப்படுவதோடு இருபாலருக்கும் பொதுவான ஒன்சென்களும் காணபபடுகின்றன. ஒன்சென் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாவது வழக்கமாகும்.[1] ஒன்சென்கள் கொரியாவிலும் பிரபலமாக காணப்படுகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ In March of 2003 it was reported that there were 3,102 spa resorts in 2,292 municipalities in the Japan. There were also 15,400 lodging facilities, or ryokan, associated with the 6,740 public onsen. About 138 million people a year visit these facilities, according to this article பரணிடப்பட்டது 2009-03-28 at the வந்தவழி இயந்திரம்
வெளியிணைப்புகள்
தொகு- Onsen of Fukuoka Prefecture பரணிடப்பட்டது 2010-12-02 at the வந்தவழி இயந்திரம் from official page of Fukuoka Prefecture Tourism Association
- Reviews of onsen in Fukuoka prefecture பரணிடப்பட்டது 2006-02-13 at the வந்தவழி இயந்திரம்
- Secret Onsen a database of onsen all around Japan
- The Way of the Hot Springs Beppu Onsen Rally Blog