ஒண்டாரியோ ஏரி
(ஒன்டாரியோ ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒண்டாரியோ ஏரி, வட அமெரிக்காவின் பேரேரிகளுள் ஒன்றாகும். இதன் வடக்கில் கனடாவின் மாகாணமான ஒண்டாரியோவும்; தெற்கில், ஒண்டாரியோவின் நியாகரா குடாநாடும், ஐக்கிய அமெரிக்காவின், நியூ யார்க் மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
ஒண்டாரியோ ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 43°42′N 77°54′W / 43.7°N 77.9°W |
முதன்மை வரத்து | நியாகரா ஆறு |
முதன்மை வெளியேற்றம் | சென். லாரன்ஸ் ஆறு |
வடிநில நாடுகள் | கனடா, ஐக்கிய அமெரிக்கா |
அதிகபட்ச நீளம் | 193 mi (311 km) |
அதிகபட்ச அகலம் | 53 mi (85 km) |
மேற்பரப்பளவு | 7,540 sq mi (19,529 km2) [1] |
சராசரி ஆழம் | 283 அடி (86 m) |
அதிகபட்ச ஆழம் | 802 அடி (244 m) [1] |
நீர்க் கனவளவு | 393 cu mi (1,639 km³) |
நீர்தங்கு நேரம் | 6 years |
கரை நீளம்1 | 712 mi (1,146 km) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 246 அடி (75 m)[1] |
குடியேற்றங்கள் | வார்ப்புரு:City, வார்ப்புரு:City |
மேற்கோள்கள் | [1] |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |
பெயர்
தொகுஇவ்வேரியின் பெயர், பெரிய ஏரி என்னும் பொருளுடைய ஹூரோன் மொழிச் சொல்லொன்றின் அடியாகப் பிறந்தது. கனடா நாட்டின் ஒண்டாரியோ மாகாணத்தின் பெயர் இந்த ஏரியின் பெயரைத் தழுவியே ஏற்படதாகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Wright, John W. (ed.) (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303820-6.
{{cite book}}
:|first=
has generic name (help); Unknown parameter|coauthors=
ignored (help)