ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்
ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் (The Art Gallery of Ontario (AGO)) என்பது ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடாவில் உள்ள ஓவியக் காட்சிக்கூடம். 25 000 சதுர மீட்டர் பரப்புளவுடன் வட அமெரிக்காவின் மிகப் பெரிய காட்சிக்கூடங்களில் இதுவும் ஒன்று. இது கனடிய ஓவியங்களை சிறப்பாக காட்சிப்படுத்துகிறது.
நிறுவப்பட்டது | 1900 |
---|---|
அமைவிடம் | 317 டுன்டாஸ் தெரு மேற்கு, ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா |
வகை | ஓவியக் காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | 317,066 (2006/07)[1] |
இயக்குனர் | மேத்தியூ டீட்டெல்பாம் |
மேற்பார்வையாளர் | டென்னிஸ் ரீட் |
வலைத்தளம் | Art Gallery of Ontario |
மேற்கோள்கள்
தொகு- ↑ The year in review AGO, 2006-2007