ஒமேகா லித்தியம்

ஒமேகா லித்தியம் (ஆங்கிலம்: Omega Lithium) என்பது ஒரு கோதிக்கு மெட்டல் மற்றும் இண்டசுடிரியல் மெட்டல் இசைக்குழு ஆகும். இது குரோத்து நாட்டை சேர்ந்தது ஆகும். இது 2007ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமேகா_லித்தியம்&oldid=1675569" இலிருந்து மீள்விக்கப்பட்டது