ஒருங்கிணைந்த எழுத்தாளர்கள் சங்கம்
ஒருங்கிணைந்த எழுத்தாளர்கள் சங்கம் (United Writers' Association) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பாகும். இது கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சென்னையில் கே. தியாகராஜனா நிறுவப்பட்டது. இந்த அமைப்பு புகழ்பெற்ற பிராங்க் மோரேஸ் நினைவு விரிவுரைகளை நடத்துகிறது.[1][2]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம் [1]
- [2]
- http://www.ugc.ac.in/more/frankmoraes_chennai.html