ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம்

ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம் (building-integrated photovoltaics) என்பது ஒளிமின்னழுத்திய மூலப்பொருட்களை வழக்கமான கட்டுமான மூலப்பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தி கட்டிடத்தின் கூரை, முகப்பு போன்ற பகுதிகளைக் கட்டுதல்.[1][2][3]

இங்கிலாந்து மான்செஸ்டரில் உள்ள சி.ஐ.எஸ் கட்டிடத்தை ஒளிமின்னழுத்திய தகடுகளால் பொதிய £5.5 மில்லியன் செலவானது. இந்த திட்டம் 2005 முதல் மின்சாரத்தை இங்கிலாந்து தேசிய மின்சட்ட நிறுவனத்திற்கு வழங்கத் தொடங்கியது
ஒளிமின்னழுத்தியத் தகுடுகளால் அமைக்கப்பட்ட வாகனம் நிறுத்தும் இடம்,மாட்ரிட் தன்னாட்சி பல்கலைகழகம், ஸ்பெயின்

வரலாறு

தொகு

கட்டிடங்களில் 1970 முதல்தான் ஒளிமின்னழுத்தியத்தின் பயன்பாடுகள் தொன்றத்தொடங்கியது.

வடிவங்கள்

தொகு

ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியம் பல்வெறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றது.

ஒளி ஊடுருவக்கூடிய மற்றும் ஒளிக்கசியக்கூடிய ஒளிமின்னழுத்தியம்

தொகு

ஒளி ஊடுருவக்கூடிய ஒளிமின்னழுத்தியத் தகடுகள் வெள்ளீய ஆக்ஸைட் உட்புறபூச்சு வழியாக மின்னாற்றலைக் கடத்துகிறது

அரசாங்க மானியங்களும் சலுகைகளும்

தொகு

சில நாடுகளில் ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியத்திற்கென்று தனியாக கூடுதள் மானியம் வழங்கப்படுகிறது. 2006லிறுந்து பிரான்சு அரசு ஒருங்கிணைந்த கட்டிட ஒளிமின்னழுத்தியத்திற்கு கூடுதலாக யூரோ.௦.25/kWh வழங்குகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Strong, Steven (June 9, 2010). "Building Integrated Photovoltaics (BIPV)". wbdg.org. Whole Building Design Guide. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
  2. "Building Integrated Photovoltaics: An emerging market". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 6 August 2012.
  3. Eiffert, Patrina; Kiss, Gregory J. (2000). Building-Integrated Photovoltaic Designs for Commercial and Institutional Structures: A Source Book for Architect. DIANE. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4289-1804-7.