ஒருங்கிணைப்புச் சோதனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிரலாக்கத்தில், ஒருங்கிணைப்புச் சோதனை என்பது பல்வேறு மென்பொருள் தொகுதிகளை ஒருங்கிணைக்கும் போது அவற்றை ஒட்டுமொத்தாக சோதனை செய்வது ஆகும். இது பல்வேறு கூறுகள் தனித் தனியாக ஓரலகுச் சோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னரும், validation testing முதலும் செய்யப்படும்.