ஒருங்கிணை விருத்திச் சூழல்

ஒருங்கிணை விருத்திச் சூழல் என்பது மென்பொருளை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். ஆங்கிலத்தில், இதை Integrated Development Environment[கு 1], அஃகு பெயராக ஐ.டி.இ(IDE) என்றழைக்கப் படுகிறது. ஒரு நிரலர், தனது நோக்கநிரலை வளர்த்தெடுப்பதற்கு, பல்வேறு பணிச்சூழல்களில் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, அவர் இவ்வாறு வேறுபட்ட பணிச்சூழல்களிடையே மாறிமாறி செயல்படுவதைத் தவிர்க்க ஐ.டி.இ.சூழல், ஒரு நிரலருக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது.

Anjuta-2.0.0
குனூ(GNU)வின் ஐடிஇ(IDE)

பெரும்பாலும் ஐ.டி.இ., ஒரு குறிப்பிட்ட கணினிமொழிக்குரியப் பணிச்சூழலைக் கையாளுகிறது. இருப்பினும், பல்வேறு கணினிமொழிகளைக் கையாளுகின்ற, ஐ.டி.இ-கள், [கு 2] உருவாகி வருகின்றன.[1]

தோற்றம்

தொகு
 
Maestro விசைப்பலகை
  • தர்த்மௌத் பேசிக்[கு 3] என்ற கணினிமொழியே, ஐ.டி.இ. சூழலில் உருவான முதல் கணினிமொழியாகும்.[2][3]
  • Maestro I என்பதே, இப்பணிச்சூழலில் 1975 ஆம் ஆண்டு உருவான முதல் நிரல் ஆகும்.[4]
  • Maestro I 22,000 கணினி நிரலர்கள், தங்களது கணினியில் நிறுவிக் கொண்டனர்.. 1989 ஆம் ஆண்டு வரை, 6,000 கணினியில் இதனை செர்மானிய கணினி நிரலர்கள் நிறுவி இருந்தனர். 1970-1980 பத்தாண்டுகளில், Maestro I உலக நிரலர்களிடையே, உயரளவில் நிலவி வந்தது. இருப்பினும் இது கணினி நிரலர்களிடையே, முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்று கருதப்படுகிறது.[5]

செயற்கூறுகள்

தொகு
  • மூல நிரலை தொகுத்தல்
  • தொடரமைப்பை அடையாளங்காட்டல் (syntax heighlight)
  • Statement auto completion
  • Variable listing, function listing, objects listing
  • வார்ப்புருக்கள்

குறிப்புகள்

தொகு
  1. IDE=also known as integrated design environment or integrated debugging environment
  2. கணினி மொழிகள் = Eclipse, ActiveState Komodo, recent versions of NetBeans, Microsoft Visual Studio, WinDev, and Xcode.
  3. தர்த்மௌத் பேசிக் = Dartmouth BASIC.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Dana Nourie (2005-03-24). "Getting Started with an Integrated Development Environment". Sun Microsystems, Inc. பார்க்கப்பட்ட நாள் 2008-09-09.
  2. Dartmouth Time Sharing System (DTSS)= http://www.retrowiki.es/e107_plugins/content/content.php?content.186 பரணிடப்பட்டது 2012-07-02 at the வந்தவழி இயந்திரம்
  3. Author unknown (2007-08-08). Dartmouth Time Sharing System (DTSS) timeline (archived 2007). "Portions reprinted without permission from the Dartmouth Alumni Magazine, March 1995." Retrieved from https://web.archive.org/web/20070808230138/http://www.dtss.org/timeline.php.
  4. Maestro I = http://mit-a.com/fourphase.shtml
  5. "Interaktives Programmieren als Systems-Schlager" பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம் from Computerwoche (German)

புற இணைய இணைப்புகள்

தொகு