ஒரு கிராமத்து நதி (கவிதை நூல்)

ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம்[3] அவர்களால் எழுதப்பட்டது. 1998இல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை 11 முறை பதிப்பிடப்பட்டுள்ளது.[1][4]

ஒரு கிராமத்து நதி
அட்டைப் படம்
நூலாசிரியர்சிற்பி பாலசுப்ரமணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைகவிதைத் தொகுப்பு[2]
வெளியீட்டாளர்
  • கோலம் வெளியீடு
  • கவிதா வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்
1998[1]
ஊடக வகைஅச்சு நூல்
பக்கங்கள்112
ISBN9788183450430

நூல் விவரங்கள் தொகு

எழுத்தாளர் சிற்பி தனது சொந்த ஊரில் ஒடிய ஒரு நதியின் பயணத்தையும், அந்நதியோடு தனது நினைவலைகளையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பிற்கு 2002ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][5]

மேற்கோள்கள் தொகு