ஒரு கை ஓசை

பாக்யராஜ் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு கை ஓசை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ் ஊமை வேடத்தில்[1] கதாநாயகனாகவும் நடித்தார். அஸ்வினி இப்படத்தின் கதாநாயகி. இவர்களுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்தனர். 80களில் தானே நடித்து, இயக்கிய பல வெற்றிப் படங்களைத் தந்த பாக்கியராஜின் இரண்டாவது படம் இது.

ஒரு கை ஓசை
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புஅம்முலு புரொடக்சன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகே. பாக்யராஜ்
அஸ்வினி
வெளியீடுசூலை 25, 1980
நீளம்3902 மீட்டர்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இவரது இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களிற் சில:

  • நான் நீரோடையில் நீராடையில் யாரோ வந்து ....
  • முத்துத் தாரகை வான வீதி வர ....

மேற்கோள்கள்

தொகு
  1. திரைக்கதைச் சக்கரவர்த்தி கே.பாக்யராஜ், ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம், 01-ஆகஸ்ட்-2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரு_கை_ஓசை&oldid=3940615" இலிருந்து மீள்விக்கப்பட்டது