அஸ்வினி (நடிகை)
இந்திய நடிகை
அஸ்வினி என்பவர் இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2012 செப்டம்பர் 23ல் இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இறந்தார்.[1][2]
அஸ்வினி | |
---|---|
பிறப்பு | அஸ்வினி 14 சூலை 1969 இந்தியா |
இறப்பு | 23 செப்டம்பர் 2012 | (அகவை 43)
செயற்பாட்டுக் காலம் | 1980–2012 |
பிள்ளைகள் | கார்த்திக் |
இவருக்கு கார்த்திக் என்றொரு மகனுள்ளார். பாலகிருஷ்ணா என்ற நடிகரின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
ஆதாரங்கள்
தொகு- ↑ Anupama Subramanian (25 Sep 2012). "Actress Ashwini passes away". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 2013-03-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.
- ↑ "Telugu actress Ashwini dies of liver-related illness". entertainment.oneindia. 24 Sep 2012. Archived from the original on 2013-12-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-23.