ஒரு கோயில் இரு தீபங்கள்

ஒரு கோயில் இரு தீபங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,சரோஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஒரு கோயில் இரு தீபங்கள்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புலலிதா பிரியா
உஷா
இசைவி. தக்சிணாமூர்த்தி
நடிப்புவிஜய்
சரோஜா
வெளியீடுதிசம்பர் 21, 1979
நீளம்3014 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்