ஒரு முக தீபம்
ஒரு முக தீபம் அல்லது ஒற்றைத் தீபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனுக்கு காட்டப்பெறுகின்ற தீபாரதனைகளில் ஒன்றாகும். இந்த ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் குறிப்பதாகும்.[1]
இவ்வகையான ஒற்றைத்தீபம் ஏற்றுவது மத்திமப் பலன் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.
காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.