ஒரு விடுகதை ஒரு தொடர்கதை
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (Oru Vidukadhai Oru Thodarkadhai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. காஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஒரு விடுகதை ஒரு தொடர்கதை | |
---|---|
இயக்கம் | எம். ஏ. காஜா |
தயாரிப்பு | இராமநாராயணன் ஸ்ரீ தேவி பிரியா பிலிம்ஸ் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | விஜயன் ஷோபா விஜய் பாபு |
வெளியீடு | செப்டம்பர் 1, 1979 |
நீளம் | 3640 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்தில் கங்கை அமரன் இசையமைப்பாளராக அறிமுகமானார். பாடல்களை கவிஞர் வாலியும் கங்கை அமரனும் இயற்றினர்.
எண். | பாடல் | பாடகர்கள் | நீளம் (நி:நொ) |
1 | "நாயகன் அவன்" | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 4:13 |
2 | "அடி என்னோட வாடி" | பூரணி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:24 |
3 | "விடுகதை ஒன்று" | எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:41 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Menon, Ajay (2010-12-03). "Old is Gold: Tamil Movies made in Malayalam". Old is Gold. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.