ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது

தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது (Oru Velladu Vengaiyagiradhu) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புவி. செந்தாமரை
சத்யா மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
சரிதா
வெளியீடுசனவரி 12, 1980
நீளம்4169 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நல்ல பெயர் கெடைச்சிருக்கு!". தினமலர். 10 February 2019. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
  2. "Oru Velladu Vengaiyagirathu ( 1980 )". Cinesouth. Archived from the original on 21 August 2004. பார்க்கப்பட்ட நாள் 13 September 2022.
  3. "Oru Velladu Vengaiyagiradhu". Tamil Songs Lyrics. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.