தனிமக்குழுக்களின் பட்டியல்
வேதித் தனிமக் குழு
(ஒரே மாதிரியான தனிமங்களின் கூட்டுப்பெயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தற்போது 118 தனிமங்கள் உள்ளன.[1] IUPAC இன்படி தனிமக் குழுக்கள்:
- கார உலோகம்கள் – நெடுங்குழு 1 தனிமங்கள்: Li, Na, K, Rb, Cs, Fr.
- காரக்கனிம மாழைகள்s – நெடுங்குழு 2 தனிமங்கள்: Be, Mg, Ca, Sr, Ba, Ra.
- நைட்ரசன் குழு – நெடுங்குழு 15 தனிமங்கள்: N, P, As, Sb, Bi.
- சால்கொசென்கள் – நெடுங்குழு 16 தனிமங்கள்: O, S, Se, Te, Po.
- ஆலசன்கள் – நெடுங்குழு 17 தனிமங்கள்: F, Cl, Br, I, At.
- அருமன் வாயுகள் – நெடுங்குழு 18 தனிமங்கள்: He, Ne, Ar, Kr, Xe, Rn.
- இலந்தனைடுகள் – தனிமங்கள் 57–71: La, Ce, Pr, Nd, Pm, Sm, Eu, Gd, Tb, Dy, Ho, Er, Tm, Yb, Lu.
- ஆக்டினைடுகள் – தனிமங்கள் 89–103: Ac, Th, Pa, U, Np, Pu, Am, Cm, Bk, Cf, Es, Fm, Md, No, Lr.
- அரிய பூமி தனிமங்கள் – Sc, Y, மற்றும் இலாந்தனைடுகள்.
- தாண்டல் உலோகங்கள் – நெடுங்குழு 3 to 11 மற்றும் 12 தனிமங்கள்.
மேலும் சில குழுக்கள்:
- குறை மாழைகள் – Al, Ga, In, Sn, Tl, Pb, Bi, Po.
- உலோகப்போலிகள் – B, Si, Ge, As, Sb, Te, At.
- அலோகம்கள் – C, P, S மற்றும் Se.
- அலோகம்கள் – H, N, O, F, Cl, Br, I.
- சூப்பராக்டினைடுகள் – அணுவெண் 121 - 155 தனிமங்கள்.
- பிளாட்டினம் குழு – Ru, Rh, Pd, Os, Ir, Pt.
- பூமி அலோகம் – நெடுங்குழு 3 மற்றும் 13 தனிமங்கள். (பெரிலியம் மற்றும் குரோமியம் கருதப்படுகின்றன)
- யுரேனியப் பின் தனிமங்கள் – அணுவெண் 92 மேலுள்ள தனிமங்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2005). Nomenclature of Inorganic Chemistry (IUPAC Recommendations 2005). Cambridge (UK): RSC–IUPAC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85404-438-8. மின்னணு வடிவம். Retrieved 10 June 2012.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் தனிமக்குழுக்களின் பட்டியல் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.