ஒற்றைத் தண்டூர்தி
ஒற்றைத் தண்டூர்தி, (ஆங்கில மொழி: monorail) தனது ஆதரவுக்கும் வழிநடத்தலுக்கும் வழமையான இரட்டைத் தண்டவாளங்களன்றி ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார்.[1] இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.[2]
பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும்[3] முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது.[note 1]
சாதனைகள்
தொகு- மிகுந்த போக்குவரத்துள்ள ஒற்றைத் தண்டூர்தி தடம்: டோக்கியோ மோனோரெயில், நாளும் 311,856 பயணிகள் (2010 வாரநாள் சராசரி)[4]
- மிக நீளமான ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சோங்கிங் ரெயில் டிரான்சிட் (தடம் 2 & 3), 55.6 கிமீ
- மிக நீளமான காந்தத் தூக்கல் ஒற்றைத் தண்டூர்தி தடம்: சாங்காய் மிதக்கும் தொடர்வண்டி 30.5 கிமீ
- மிக நீளமான straddle-beam ஒற்றைத் தண்டூர்தி தடம்: தடம் 3, சோங்கிங் ரெயில் டிரான்சிட், 39.1 கிமீ
- மிக நீளமான தொங்கும் ஒற்றைத் தண்டூர்தி அமைப்பு: சிபா ஊரக ஒற்றைத் தண்டூர்தி, 15.2 கிமீ
- இன்றும் இயங்கும் மிகத்தொன்மையான ஒற்றைத் தண்டூர்தி தடம்: Schwebebahn Wuppertal, 1901
குறிப்புகள்
தொகு- ↑ The term "track" is used here for simplicity. Technically the monorail sits on or is suspended from a guideway containing a singular structure. There is an additional generally accepted rule that the support for the car be narrower than the car."Monorail Society, What is a monorail?". Monorails.org. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Etymology Online entry for monorail". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
- ↑ "Dictionary.com definitions of monorail". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
- ↑ "Quite often, some of our friends in the press and public make the assumption that any elevated rail or peoplemover is a monorail". Monorails.org. பார்க்கப்பட்ட நாள் 2010-09-11.
- ↑ http://www.tokyo-monorail.co.jp/company/profile.html
வெளி இணைப்புகள்
தொகு- Minirail at the Expo 67
- Innovative Transportation Technologies - a website for the Transportation engineering and Urban planning programs at the University of Washington
- The Disneyland Monorail பரணிடப்பட்டது 2012-12-06 at Archive.today - Article on how a rubber-wheeled monorail works.
- video footage taken from the front cab
- The Monorail Society - home page of a volunteer organization promoting monorails, with over 600 separate pages including News Briefs, a World List and a Technical Section
- "One-Track Wonders: Early Monorails" - Site with lots of images of imagined and real monorails[தொடர்பிழந்த இணைப்பு]
- The unknown Russian monorail - in Russian, translated to English.
- Maglev Monorail - Official site of the International Maglev Board பரணிடப்பட்டது 2008-12-22 at the வந்தவழி இயந்திரம்
- Walt Disney World's Monorail
- The American Monorail Project - a website dedicated to making the public aware of the benefits of modern monorail systems particularly when compared to other much more expensive forms of mass transit