ஒலிம்பஸ் கார்ப்பரேஷன்
ஒலிம்பஸ் கார்ப்பரேஷன் (Olympus Corporation, オリンパス株式会社) ஒளியியல் மற்றும் தோற்றுரு வரைவியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஒரு ஜப்பானிய நிறுவனம். ஒலிம்பஸ் 12 அக்டோபர் 1919ம் ஆண்டு நுண்ணோக்கி மற்றும் வெப்பநிலைமானிகள் தயாரிக்கும் நிறுவனமாக உருவாக்கப்பட்டது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் டோபச: 7733 |
---|---|
நிறுவுகை | 12 அக்டோபர் 1919 |
நிறுவனர்(கள்) | டக்கேஷி யமஷிட்டா[1] |
தலைமையகம் | ஷிஞ்சுக்கூ, டோக்கியோ, ஜப்பான் |
முதன்மை நபர்கள் | சுயோஷி கிக்குகாவா, பிரதிநிதி இயக்குநர் & தலைவர் |
தொழில்துறை | தோற்றுரு வரைவியல் products = கேமராக்கள், குரல் ஒலிப்பதிவு, மருத்துவம் எண்டோஸ்கோப்புகள் மற்றும் மற்ற மருத்துவ சாதனங்கள் |
வருமானம் | ▲ 12.48B ஐஅ$12.48 பில்லியன் (முடிவடைந்த நிதியாண்டு - மார்ச் 2008) |
பணியாளர் | 2,907 (as of April 1, 2005; non-consolidated Olympus Corp. only) |
இணையத்தளம் | Olympus Global |
தயாரிப்புகள்
தொகுகேமராக்கள் மற்றும் ஆடியோ
தொகு1936 இல், ஒலிம்பஸ் அதன் முதல் கேமரா அறிமுகப்படுத்தியது. ஒலிம்பஸ் முதல் புதுமையான கேமரா தொடர் 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
தொகுஒலிம்பஸ் எண்டோஸ்கோபிக், அல்ட்ராசவுண்ட் மற்றும் நுண்ணோக்கிகள் தயாரிக்கிறது. ஒலிம்பஸ் உற்பத்தி செய்ய முதல் நுண்ணோக்கி ஆசாஹி என்று அழைக்கப்பட்டது
மேற்கோளகள்
தொகு- ↑ "Olympus History: Origin of Our Name". பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.