ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம்

வியட்நாம் (Vietnam) 1952 இல் வியட்நாமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முதலாக வியட்நாமிய அரசு சார்பில் கலந்துகொண்டது. 1954 ஆன் ஆண்டு வியட்நாம் பிரிவினைக்குப் பிறகு, 1956 கோடை ஒலிபிக் முதல் 1972 கோடை ஒலிம்பிக் வரை, தென்வியட்நாம் மட்டுமே, அதாவது வியட்நாமியக் குடியரசு மட்டுமே, ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டுக்கும் தம் விளையாட்டு வீர்ர்களை அனுப்பி போட்டியில் பங்கேற்றது.

1976 ஆம் ஆண்டு வியட்நாம் ஒருங்கிணைப்புக்குப் பிறகு, வியட்நாம் சமவுடைமைக் குடியரசாக 1980 கோடை ஒலிம்பிக்கில் இருந்து ஒவ்வொரு ஒலிம்பிக் விளையாட்டிலும், 1984 ஆம் ஆண்டைத் தவிர, கலந்துகொண்டது. இப்போதைய வியட்நாமிய ஒலிம்பிக் குழு 1976இல் உருவாக்கப்பட்டது. இது பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 1979 இல் முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டது. வியட்நாம் குளிர்கால ஒலிம்பிக்கில் எப்போதுமே கலந்துகொண்ட்தில்லை.

பதக்கப் பட்டியல்கள்

தொகு

கோடை விளையாட்டுப் பதக்கங்கள்

தொகு
விளையாட்டுகள் விளையாட்டு வீரர்கள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1896–1948 பங்கேற்கவில்லை
கோ ஒ வி|1952 8 வியட்நாமாக 1952 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1956 6 வியட்நாமாக 1956 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1960 3 வியட்நாமாக 1960 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1964 16 வியட்நாமாக 1964 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1968 9 வியட்நாமாக 1968 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1972 2 வியட்நாமாக 1972 கோடையில் கலந்துகொண்டது
கோ ஒ வி|1976 பங்கேற்கவில்லை
கோ ஒ வி|1980 31 0 0 0 0
கோ ஒ வி|1984 புறக்கணித்தது
கோ ஒ வி|1988 10 0 0 0 0
கோ ஒ வி|1992 7 0 0 0 0
கோ ஒ வி|1996 6 0 0 0 0
கோ ஒ வி|2000 7 0 1 0 1
கோ ஒ வி|2004 11 0 0 0 0
கோ ஒ வி|2008 13 0 1 0 1
கோ ஒ வி|2012 18 0 0 0 0
கோ ஒ வி|2016 23 1 1 0 2
கோ ஒ வி|2020 வருங்கால நிகழ்ச்சி
மொத்தம் 1 3 0 4

விளையாட்டுவாரியான பதக்கங்கள்

தொகு
குறிபார்த்து சுடுதல் 1 1 0 2
தயேக்வோந்த் 0 1 0 1
பாரம்தூக்கல் 0 1 0 1
மொத்தம் 1 3 0 4

பதக்கம்பெற்றவர் பட்டியல்

தொகு
பதக்கம் பெயர் விளையாட்டுகள் விளையாட்டு நிகழ்ச்சி
வெள்ளிப் பதக்கம் திரான் கியேயு நாகன் கோ ஒ வி|2000   தயேக்வோந்தோ மகளிர் 57 கிலோ
வெள்ளிப் பதக்கம் கோவாங் ஆன் துவான் கோ ஒ வி|2008   பாரம்தூக்கல் ஆடவர் 56 கிலோ
பொற்பதக்கம் கோவாங் சுவான் வின் கோ ஒ வி|2016   குறிபார்த்து சுடுதல் ஆடவர் 10 மீ காற்றுக் கைத்துப்பாக்கி
வெள்ளிப் பதக்கம் கோவாங் சுவான் வின் கோ ஒ வி|2016   குறிபார்த்து சுடுதல் ஆடவர் 50 மீ கைத்துப்பாக்கி

மேலும் காண்க

தொகு
  • மாற்றுதிறன் ஒலிம்பிக் விளையாட்டுகளில் வியட்நாம்

வெளி இணைப்புகள்

தொகு
  • "Vietnam". International Olympic Committee.
  • "Olympic Medal Winners". International Olympic Committee.
  • "Vietnam". Sports-Reference.com. Archived from the original on 2008-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-11-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)