ஒலிம்பியா, வாஷிங்டன்

வோசிங்டன் மாநிலத் தலைநகர்

ஒலிம்பியா அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,514 மக்கள் வாழ்கிறார்கள்.

ஒலிம்பியா நகரம்
நகரம்
Olympia
Olympia
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்வாஷிங்டன்
மாவட்டம்தர்ஸ்டன்
நிறுவனம்ஜனவரி 28, 1859
அரசு
 • மாநகராட்சித் தலைவர்டக் மா
பரப்பளவு
 • மொத்தம்48.0 km2 (18.5 sq mi)
 • நிலம்43.3 km2 (16.7 sq mi)
 • நீர்4.7 km2 (1.8 sq mi)
ஏற்றம்29 m (95 ft)
மக்கள்தொகை (2000)
 • மொத்தம்42,514
 • அடர்த்தி982.3/km2 (2,544.4/sq mi)
நேர வலயம்பசிஃபிக் (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பசிஃபிக் (ஒசநே-7)
ZIP குறியீடுகள்98500-98599
தொலைபேசி குறியீடு360
FIPS53-51300[1]
GNIS feature ID1533353[2]
இணையதளம்www.ci.olympia.wa.us

மேற்கோள்கள் தொகு

  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பியா,_வாஷிங்டன்&oldid=2189721" இலிருந்து மீள்விக்கப்பட்டது