ஒலிவர் டுவிஸ்ட் (திரைப்படம்)
போலாந்திநபிபி கைவண்ணத்தில் 2005ல் வெளிவந்த நாடக திரைப்படங்களுல் ஒன்று
இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் சாள்ஸ் டிக்கென்சின் ஒலிவர் டுவிஸ்ட் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில்19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அனாதை விடுதியில் இருந்து தப்பி ஓடும் சிறுவன் ஒரு திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து கொள்கின்றான். பின்பு ஒரு வீட்டில் திருடச்செல்லும் போது அங்கு கையும் மெய்யுமாகப் பிடிபடுகின்றான். அந்த வீட்டு சொந்தக் காரர் அந்தச் சிறுவன் தனது நெருங்கிய உறவினர் எனக் கண்டறிந்து தன்னுடன் வைத்திருக்கின்றார். ஆயினும் பழைய கொள்ளைக் கும்பல் ஒலிவரின் புதிய உறவைப் பயன்படுத்தி மேலும் கொள்ளையிட முயல்கின்றது.[1][2][3]
ஒலிவர் டுவிஸ்ட் | |
---|---|
ஒலிவர் டுவிஸ்ட் திரைப்பட விளம்பர அட்டை | |
இயக்கம் | Roman Polanski |
தயாரிப்பு | Roman Polanski Robert Benmussa Alain Sarde |
கதை | Ronald Harwood (சாள்ஸ் டிக்கன்சின் நாவலை தழுவு எடுக்கப்பட்டது) |
இசை | Rachel Portman |
நடிப்பு | Ben Kingsley Barney Clark Leanne Rowe Mark Strong Jamie Foreman Harry Eden Edward Hardwicke Ian McNeice |
ஒளிப்பதிவு | Pawel Edelman |
படத்தொகுப்பு | Hervé de Luze |
விநியோகம் | TriStar Pictures |
வெளியீடு | 11 செப்டெம்பர் 2005 |
ஓட்டம் | 130 நிமிடம். |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | €50,000,000 |
நடிகர்கள்
தொகு- Robert Newton (Bill Sikes)
- Alec Guinness (Fagin)
- Kay Walsh (Nancy)
- Francis L. Sullivan (Mr. Bumble)
- Henry Stephenson (Mr. Brownlow)
- Mary Clare (Mrs. Corney)
- John Howard Davies (Oliver Twist)
- Josephine Stuart (Oliver's mother)
- Henry Edwards (Police official)
- Ralph Truman (Monks)
- Anthony Newley (The Artful Dodger)
- Hattie Jacques (Sibger)
- Betty Paul (Sibger)
- Kenneth Downey (Workhouse master)
- Gibb McLaughlin (Mr. Sowerberry)
- Kathleen Harrison (Mrs. Sowerberry)
- Amy Veness (Mrs. Bedwin)
- W.G. Fay (Bookseller)
- Maurice Denham (Chief of police)
- Frederick Lloyd (Mr. Grimwig)
- Ivor Barnard (Chairman of the board)
- Deirdre Doyle (Mrs. Thingummy)
- Edie Martin (Annie)
- Fay Middleton (Martha)
- Diana Dors (Charlotte)
- Michael Dear (Noah Claypole)
- Graveley Edwards (Mr. Fang)
- Peter Bull (Landlord of "Three Cripples")
- John Potter (Charlie Bates)
- Maurice Jones (Workhouse doctor)
மேற்கோள்கள்
தொகு- ↑ "OLIVER TWIST (PG)". British Board of Film Classification. 3 August 2005. பார்க்கப்பட்ட நாள் 17 December 2012.
- ↑ "Oliver Twist (2005) – Box Office Mojo". Boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் 16 September 2017.
- ↑ Rotten Tomatoes (2012). "Oliver Twist (1999)". Rotten Tomatoes. Flixster, Inc. பார்க்கப்பட்ட நாள் 18 August 2012.