ஒலுமடு
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
ஒலுமடு[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்குக் கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஒலுமடு
Olumadu | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°9′N 80°29′E / 9.150°N 80.483°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
பாடசாலைகள்
தொகுமு/ஒலுமடு தமிழ் வித்தியாலயம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Olu-vil, Olli-maṭuval, Alli-ōṭai, Tāmarai-villu, Taṁbara-vila". TamilNet. June 17, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22492.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2024.