ஒளியின் துகள் கொள்கை

ஒளியின் துகள் கொள்கை (Corpuscular theory of light) என்பது ஒளியானது மிகமிக நுண்ணிய துகள்களால் ஆனது என்றும் அவை மிகமிக வேகமாக நேர்கோட்டில் செல்கின்றன என்றும் விளக்கும் ஐசக் நியூட்டனின் ஒளியியல் பற்றிய கொள்கையாகும்.[1] காம்டன் விளைவு, ஒளிமின் விளைவு போன்ற ஒளியியல் செயல்பாடுகளைச் சிறப்பாக விளக்க இக் கொள்கை பெரிதும் உதவுகிறது.

ஆதாரம்

தொகு

A dictionary of science -ELBS

  1. gutenberg.org Opticks, or, a Treatise of the Reflections, Refractions, Inflections, and Colours of Light. Sir Isaac Newton. 1704. Project Gutenberg ebook, released 23 August 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளியின்_துகள்_கொள்கை&oldid=2182857" இலிருந்து மீள்விக்கப்பட்டது