ஒளியியல் தன்மைகள் வாரியாக கனிமங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பொதுவான கனிமப்பொருள்களின் ஒளியியல் தன்மைகள்
பெயர் படிக வடிவமைப்பு வடிவியல் சார் உருவம் ஒளியியல் குறியீடு
பையோடைட்டு ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
கால்சைட்டு அறுங்கோணம் ஒரச்சு (-)
குளோரைட் ஒரு திசை சரிவு முச்சரிவு ஈரச்சு (-) or (+)
கிறிஸ்டோபாலைட்டு நாற்கோணம் (போலி திசையொப்பு பண்பு) ஒரச்சு (-)
கோமேதகம் கனசதுர இருபதுமுக சாய்சதுரம், இருபத்து நான்முகி இல்லை (திசையொப்பு பண்புடையது)
குளுக்கோனைட்டு ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
மைக்ரோலைன் முச்சரிவு ஈரச்சு (-)
மஸ்கோவைட்டு ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
ஆலிவைன் ஆர்த்தோசாய்சதுரம் ஈரச்சு (-) or (+)
ஆர்தோகிளேஸ் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
குவார்ட்சு (α) அறுகோணம் (முக்கோணம்) ஒரச்சு (+)
சானிடைன் ஒரு திசை சரிவு ஈரச்சு (-)
டால்க் முச்சரிவு ஈரச்சு (-)

[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Home". mindat.org.