ஒளி மூலங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஒளி மூலங்கள் (sources of light) என்பவை ஒளியை வெளியிடும் பொருள்களைக் குறிக்கும். அவை இயற்கை ஒளிமூலங்கள், செயற்கை ஒளிமூலங்கள் என இருவகைப்படும்.

ஒளி மூலங்களின் பட்டியல்

தொகு

இயற்கை ஒளி மூலங்கள்

தொகு

இயற்கையாக ஒளியைத் தரும் சூரியன் போன்றவை இயற்கைஒளிமூலங்கள் ஆகும்

  • சூரியன்
  • மின் மினிப் புச்சி
  • ஜல்லி மீன்

செயற்கை ஒளி மூலங்கள்

தொகு

மனிதனால் உருவாக்கப்பட்ட ஒளிதரும் பொருள்கள் செயற்கை ஒளிமூலங்கள் எனப்படும்

  • அகல் விளக்கு
  • அலங்கார விளக்கு
  • சிம்னி விளக்கு

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_மூலங்களின்_பட்டியல்&oldid=3365266" இலிருந்து மீள்விக்கப்பட்டது