ஒழுங்கின்மை கோட்பாடு

ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைக் கோட்பாடு (Chaos Theory). இக்கோட்படானது உயிரியல், கணிதம், பொறியியல், மெய்யியல், இயற்பியல், அரசியல் மற்றும் உளவியல் போன்ற துறைகளில் பயன்படுகின்றது.

இந்த கோட்பாடின் முன்னோடிகளில் ஒருவர் லொரென்ஸ். லொரென்ஸின் அடிப்படை மேற்கோள் ஒன்று, பலரைத் தூண்டி, ஒழுங்கின்மைக் கோட்பாடு என்னும் ஒரு தனி இயலாக வளரும் அளவுக்கு முக்கியமடைந்தது.

இவற்றையும் பாக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு