ஒவ்வொன்றாக
ஒவ்வொன்றாக (For each)[1] என்பது கணினி மொழிக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்தக் கட்டளை, நிரலாளர்கள் கொடுத்த பாத்திரத்தின் ஒவ்வொரு மதிப்பிற்கும் ஒவ்வொன்றாக இதற்குள் அடங்கிய செயலைச் செய்யும்.
பைத்தான் மொழி எடுத்துக்காட்டு
தொகுபைத்தான் மொழி உதாரனம் கீழே காணலாம்.
# for-each statement
nos = [1, 2, 3, 4, 5, 6]
sum = 0.0
for num in nos:
sum = sum + num
print "total sum = ",sum
assert sum == (6*7/2.0)
எழில் மொழி எடுத்துக்காட்டு
தொகுஎழில் நிரலாக்கல் மொழி உதாரனம் கீழே காணலாம்.
# for-each statement
எண்கள் = [1, 2, 3, 4, 5, 6]
மொத்தம் = 0.0
@(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக
மொத்தம் = மொத்தம் + இவ்வெண்
பதிப்பி இவ்வெண், மொத்தம்
முடி
பதிப்பி "எண்கள் கூட்டு = ",மொத்தம்
assert( மொத்தம் == (6*7/2.0))