ஓங்டன் செரிங் லெப்சா

இந்திய அரசியல்வாதி

ஓங்டன் செரிங் லெப்சா (Ongden Tshering Lepcha) என்பவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2006 முதல் 2012 வரை இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Biennial Election to the Council of States from the State of Sikkim" (PDF). Election Commission of India new delhi. பார்க்கப்பட்ட நாள் 14 August 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓங்டன்_செரிங்_லெப்சா&oldid=3604047" இலிருந்து மீள்விக்கப்பட்டது