ஓபி தீவு எலி

ஓபி தீவு எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. ஒபியென்சிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு ஒபியென்சிசு
(பேப்ரே மற்றும் பலர் 2023)

ஒபி தீவு எலி (Obi Island rat) என்பது ஒபி தீவிலிருந்து ரேட்டசு பேரினத்தின் கீழ் ரேட்டசு ஒபியென்சிசு புதிதாக விவரிக்கப்பட்ட எலி சிற்றினமாகும்.[1]:693 இது இந்தோனேசியாவில் ஓபி தீவில் காணப்படுகிறது. குறிப்பிட்ட சிற்றினப் பெயர் ஓபி தீவுக்கான ஒம்பிரா எனும் மாற்றுப் பெயரிலிருந்து பெறப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Fabre, P. H.; Miguez, R. P.; Holden, M. E.; Fitriana, Y. S.; Semiadi, G.; Musser, G. G.; Helgen, K. M. (2023). "Review of Moluccan Rattus (Rodentia: Muridae) with description of four new species". Records of the Australian Museum 75 (5): 673–718. doi:10.3853/j.2201-4349.75.2023.1783. https://journals.australian.museum/fabre-2023-rec-aust-mus-755-673718. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபி_தீவு_எலி&oldid=4185274" இலிருந்து மீள்விக்கப்பட்டது