ஓமானில் தமிழர்
தமிழர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓமானில் சுமார் 10 000 - 15 000 வரையான[சான்று தேவை] தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியத் தமிழர்கள் ஆவார்கள். தொழில் வாய்ப்புக்கள் தேடி தமிழர்கள் இங்கு வந்தார்கள்.
வரலாறு
தொகுஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.