ஓம்படைக் கிளவி

ஓம்படைக் கிளவி என்னும் தொடர் தோழி தலைவியைப் பேணிப் பாதுகாக்கக் கூறும் சொற்களைக் குறிக்கும். இது எப்போது எவ்வாறு சொல்லப்படும் என்பதைத் தொல்காப்பியம் விளக்குகிறது. [1] இது அகப்பொருள் பாடல்களில் வரும் ஒருவகை ஒழுக்க-நெறி.

அடிக்குறிப்பு

தொகு
  1. வந்த கிழவனை மாயம் செப்பிப்
    பொறுத்த காரணம் குறித்த காலையும்
    புணர்ந்த பின் அவன்வயின் வணங்கற்கண்ணும்
    குறைந்து அவட் படரினும் மறைந்தவள் அருக
    தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ
    பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்
    நல் நயம் பெற்றுழி நயம் புரி இடத்தினும்
    எண்ண அரும் பல் நகை கண்ணிய வகையினும்
    புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும்
    வேளாண் பெரு நெறி வேண்டிய இடத்தினும்
    புணர்ந்துழி உணர்ந்த அறி மடச் சிறப்பினும்
    ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்
    செங் கடு மொழியான் சிதைவுடைத்து ஆயினும்
    என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ
    அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓம்படைக்_கிளவி&oldid=1625664" இலிருந்து மீள்விக்கப்பட்டது