ஓரினம்.நெட்
ஓரினம் பற்றி
ஓரினம் என்பது நிதி அளிக்கப்படாத, சமூக மற்றும் ஒரு போராட்ட குழுமம் ஆகும். மாறுபட்ட பாலியல், பாலீர்ப்பு மற்றும் ஈர் முறையில் சேராதவர்களை பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் உண்டாக்குவதற்காக துவங்கப்பட்ட ஒரு குழுவாகும். 2003 ஆம் ஆண்டு சென்னையில் மூவ்-அண்-பிக்[1][2] என்ற பெயரில் தொடங்கப்பட்டது.
உருவாக்கம் | டிசம்பர் 2003, சென்னை, இந்தியா |
---|---|
தலைமையகம் |
|
வலைத்தளம் | www |
வரலாறு
தொகு25ஆம் தேதி டிசம்பர் 2003இல் இந்த குழு மூவ்-அண்-பிக் என்ற பெயரில் துவங்கப்பட்டது. மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட ஆண்களுக்கான ஒரு ஆதரவு குழுவாக இது துவங்கப்பட்டது. பெயர் சிக்கலினால், 2006ஆம் ஆண்டு ஓரினம் என்று பெயர் மாற்றப்பட்டது[3][4].
பெயரை பற்றி
தொகு“ஓரினம்” எல்லோரும் ஓரினம், எல்லோரும் ஒரு குலம் என்று பொருள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.wherevent.com/detail/Orinamnet-Orinams-11th-birthday
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.wherevent.com/detail/Orinamnet-Orinams-11th-birthday
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-19. பார்க்கப்பட்ட நாள் 2015-04-11.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)